Thursday, 22 March 2012

HOW TO KEEP LAPTOP BATTERY UP-

Unknown | 08:55 | Best Blogger Tips
0 comments
HOW TO KEEP YOUR LAPTOP BATTERY UP YOU SHOULD BE HAVE THIS PORTABLE PROGRAM U WANT TO DOWNLOAD THIS  CLICK HERE...                                        உங்கள் கணினியின் பேட்டரி சக்தியை அதிகரிக்க பேட்டரி சக்தியின் செலவை குறைக்க நீங்கள் கண்டிப்பாக உந்த மென் பொருளை உபயோகிகுங்கள்  இதை தரவிறக்க இங்கு சொடுக்கவும் 
Posted by Unknown 0 comments

windows free malware cleaner*விண்டோவ்ஸ் தரும் இலவச மால்வர் கிளீனர்

Unknown | 06:15 | Best Blogger Tips
0 comments
மைக்ரோசாப்ட் தரும் இலவச மால்வர் கிளீனர் இதை தரவிறக்கஇங்கு சொடுக்குங்கள் ..microsoft gives free malware cleaner you want to download this click here
Posted by Unknown 0 comments

how to save in-web-உங்களின் கோப்புகளை இலவசமாக வெப்சைட் இல் பதிய

Unknown | 05:55 | Best Blogger Tips
0 comments
ஹார்ட் டிஸ்க் .சீடி .டீவீடி,,பிளாஷ் டிரைவ் ..என எதிலும் நாம் நமக்கு தேவையுள்ள பைல்களை என்ராவது ஒரு நாள் அழிந்து விடும் ..இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக நம் கோப்புகளை இணையதளத்தில் வைத்து கொள்ள தற்போது சில வெப் சைட் கள் உள்ளன அதில் முக்கியமாக cx தளம் உள்ளது இதில் நமக்கு 10 ஜி  ,பி,தரபடுகிறது ..இதில் சென்று பெயர் ,ஈ மெயில் முகவரி கொடுத்தால் நமக்கு கணக்கு தொடங்கபட்டுவிடும் இனி உங்கள் கோப்புகள் தொலையாது...இதில் நீங்கள் சேமித்து வைத்து கொண்டால் ஏ .டி .எம் .போல் உபயோகிக்கலாம் ..தளம் செல்ல இங்கு சொடுக்குங்கள் .. 
Posted by Unknown 0 comments

you know about-VIMEO-தெரிந்து கொள்ளுங்கள்

Unknown | 05:31 | Best Blogger Tips
0 comments
உங்கள் வீடியோ களை உலகம் பார்க்க உதவும் தளங்களில் youtubeதவிர இன்னொரு தளம் VIMEO இதில் உங்களுக்கு என அக்கௌன்ட் ஓபன் செய்து வீடியோ களை அப்லோட் செயுங்கள் ..
Posted by Unknown 0 comments

how to compress file-பைல்களை விண்டோவ்ஸ் மூலம் கம்ப்ரச்ஸ் செய்வது எப்படி

Unknown | 05:07 | Best Blogger Tips
0 comments
உங்கள் பைல்களை எந்த சாப்ட்வேர் இல்லாமல் கம்ப்றேச்ஸ் செய்ய நீங்கள் கம்ப்ராஸ் செய்ய வேண்டிய பைல்களை செலக்ட் செய்தபின் மௌஸ்இல் இடது புறம கிளிக் செய்து சென்ட் டு கிளிக் செய்து பின் கம்ப்ராஸ் டு ஜிப் பிளே கொடுங்கள் விஷயம் முடிந்தது                                                                                                       you want to compress your files or folders with out any software,windows have to allowed this you selest which file you want compress and click left mouse button press send to..and select compress zip folder,thats all youir files are compressed
Posted by Unknown 0 comments

Wednesday, 21 March 2012

how to save file-ONLINE-இல் உங்கள் பைல் போட்டோ வீடியோ களை சேமிக்க

Unknown | 23:51 | Best Blogger Tips
0 comments
உங்கள் கணினியில் அதிகமான போட்டோ வீடியோ களை சேமிப்பவரா அப்படியனில் விரைவில் உங்கள் கணினியில் ஹர்ட் டிஸ்க் விரைவில் இடம் காலி ஆகிவிடும் இதை ஆன்லைனில் இலவசமாக சேமிக்க ஒரு தளம் உண்டு இதில் நீங்கள் சேமிக்கும் பைல்கள் அளவு கிடையாது ..சேமிக்க விரும்புவோர் இந்த தளம்www.mediafire.com சென்று இதில்upload files to media fire இரண்டு வகையாகஉங்கள் பைல் களை சேமிக்கலாம்(உங்களுக்கு என ஒரு கணக்கு திறந்து அல்லது கணக்கு இல்லாமலோ )இதில் நீங்கள் சேமித்த பைல் களை லிங்க் கொடுத்து உங்கள் நண்பர்கலையும் பார்க்க வைக்கலாம்               you want to upload your photos videos file on net you just go to this site-www.mediafire.com.you will save your contents to this site.its give you two easy ways to upload...1-you create account for upload,2.with out account,,,you share this links to your friend your friends will see waht you save on web,thank you/
Posted by Unknown 0 comments

Tuesday, 20 March 2012

how to delete temprory files*டேம்ப்ரவேரி பைல் களை எளிதாக அளிக்க

Unknown | 09:17 | Best Blogger Tips
0 comments
இணையத்தில் இருந்து நாம் தரவிறக்கம் செயும்போது நமக்கு தெரியாமல் நம் கணினி க்கு தற்காலிக கோப்புகள் தேவை இல்லாமல் தங்கி விடும் இந்த கோப்புகள் தங்குவதால் கணினி இன் இயக்கமும்  செயல்பாடும் தாமதப்படும்...எவற்றை எளிதாகெந்த சாப்ட்வேர் துணை இல்லாமல் அளிக்கலாம் இதை மீர்கொள்ள உங்கள் -ஸ்டார்ட் பட்டன் சென்று-ரன் என டைப் செய்து-எனத் கொடுங்கள் -வரும் பாக்ஸ் இல் -%temp% என டைப் செயுங்கள் -இபொழுது காட்டப்படும் பைல்களை எந்த தயக்கம்மும் இன்றி அளித்து விடுங்கள் .நன்றி                                                                                                                                     you want to delete tempravery files from your computer with out any software..its simple go to start button-programs-run-type the commond box-%temp%-now tempravery files coming up you should be delete all files thats all.thank you
Posted by Unknown 0 comments

windows essential FREE antivirus

Unknown | 05:35 | Best Blogger Tips
0 comments
this time we have lot of anti virus programs but thats all not free its all payable.but windows give for us a full effective anti virus from geniune windows society you want to download CLICK  here...                                    இன்று இணையத்தில் நமக்கு அதிகமான அண்டி வைரஸ் கிடைகின்றன ஆனால் அனைத்தும் முழுமையானதாக இல்லை விண்டோஸ் நிறுவனம் நமக்கு இலவசமாக முழுமையான அண்டி வைரஸ் ப்ரோக்ராம் கொடுத்துள்ளது இதை தரவிறக்க இங்கு சொடுக்குங்கள் இனி உங்கள் கணினி பாதுகாக்கப்படும் 
Posted by Unknown 0 comments

world media librara-

Unknown | 05:11 | Best Blogger Tips
0 comments
the world past you watch this media library in photos you should be go there you had a good experience http://www.wdl.org/en/ நமக்கு முந்தய உலகத்தை உங்கள் கண் முன்னாடி நிறுத்தும் உழகதின் உன்னதமான ஒரு மீடியா நூலகம கண்டிப்பாக நாம் எல்லோரும் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய புகை படங்கள் படிக்க வேண்டிய பக்கங்கள் 
Posted by Unknown 0 comments

how to know free spaceon-DISC-உங்கள் டிஸ்க் இன் காலி இடத்தை காண

Unknown | 04:58 | Best Blogger Tips
0 comments
உங்க கணினியின் டிஸ்க் அளவை நீங்கள் தெரிந்து கொள்ள ஒவ்ஒரு முறையும் மை கம்ப்யூட்டர் சென்று மௌஸ் இடது கிளிக் செய்து பார்க்க வேண்டி இருக்கும் அந்த சிரமங்களை போக்க ஒரு சிறிய ப்ரோக்ராம் இலவசமாக கிடைகிறது இதை தரவிறக்க இங்கு சொடுக்குங்கள்..... you want to know your discspace with very small program you download this its very small and convinient you want to downloas click here..
Posted by Unknown 0 comments

video editor-AVS VIDEO EDITOR-வீடியோ எடிட் செய்ய

Unknown | 04:32 | Best Blogger Tips
0 comments
உங்கள் விடாகளை எடிட் செய்ய எளிமையான ப்ரோக்ராம் ஏ .வி .ஸ்.வீடியோ எடிட்டர் இதன் சோதனை வடிவம் நீங்கள் தரவிறக்க இங்கு சொடுக்குங்கள் .சோதனை வடிவம் தரவிரக்கிய பின் இந்தத்தளம்  கிராக் முழுவடிவம்  சென்று கோப்புகளை தரவிறக்கி உங்கள் கணினியில் உள்ள ப்ரோக்ராம் களில் ஏ.வி .எஸ் எடிட்டர் சென்று கிராக் பைல் கோப்பி பேஸ்ட்  செய்யவும் .இப்பொது நீங்கள் முழு வடிவம் உபயோகிக்கலாம்....இதில் ஸ்க்ரீன் ஷார்ட்..கிரீன் ஸ்கிரீன் ,,மேலும் சிறந்த எப்பிக்ட்கள் உள்ளன..                                                                                                             you now get the easy and eligent video diting tool on your computer you should be have this AVS VIDEO EDITOR YOU WANT TO DOWNLOAD THIS click HERE..   THIS IS TRAIL ONLY you want complete full program you CLICK this and get crack from here and you copy and replace this to trail verson and you have full verson now.
Posted by Unknown 0 comments

Monday, 19 March 2012

புதிய வகை ஸ்டிக்கி நோட்ஸ்

Unknown | 23:59 | Best Blogger Tips
0 comments
பொதுவாக ஸ்டிக்கி நோட்ஸ் வகையினை நம் கணினி திரையில் தோன்றும்படி அமைக்கலாம் இதில் நமக்கு நினைவு படுத்தபட வேண்டிய விசயங்களை சுருக்கமாக எழுதி சிஸ்டம் ட்ரை இல வைக்கலாம் தேவை இல்லாதபோது அகற்றி விடலாம்...இது வரை இருந்த ஸ்டிக்கி நோட்ஸ் கணினி திரையில் மட்டும்தான் வைக்க முடியும...நாம் உபயோகிக்கும் எந்த ப்ரோக்ராமிலும் ஒட்டி வைக்க கூடிய புதிய வகை ஸ்டிக்கி நோட்ஸ் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது அதன் பெயர் (கம்நோட் )இதில் சிறப்பு அம்சமாக இதனை குறிப்பிட்ட இணையதளத்துடன் இணைக்கலாம் மீண்டு அடுத்த முறை எத்தனை நாட்கள் சென்று அந்த இனைய தளம் சென்றாலும் அந்த நோட்டீஸ் பாப் அப் ஆகி உங்களுக்கு நினைவூட்டும் இந்த கம் நோட்டீஸ் இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்ளலாம் தரவிறக்க இங்கு சொடுக்குங்கள்..
Posted by Unknown 0 comments

video download-REALPLAYER-மூலம் வீடியோ களை தரவிறக்க

Unknown | 10:43 | Best Blogger Tips
0 comments
இணையத்தின் மூலம் நாம் காணும் வீடியோ களை மிகவும் எளிதாக தரவிறக்க உதவும் ரியல் பிளேயர் உலகத்தில் அதிக கணினி உபயோகிப்பவர் களால்  பயன்படுத்தபடுகிறது ..இதை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள் நீங்கள் இதை கணினி இல் தரவிறக்கம் செய்தால் நீங்கள் எந்த வீடியோ பார்க்கின்ற நேரத்திலும் மேலே படத்தில் உள்ளது போல தோன்றும் அதை கிளிக் செய்தால் போதும் நீங்க காணும் வீடியோ உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்து வீடும்       you want to download video what you watch in screen you just want to have this program REALPLAYER you want to download this click here..when you start watch video that download link upper of the video just of the top.look like that image.
Posted by Unknown 0 comments

how to change color-PHOTO-குறிப்பிட்ட இடத்தில் நிறம் மாற்ற

Unknown | 06:45 | Best Blogger Tips
1 comments

Posted by Unknown 1 comments

Sunday, 18 March 2012

password protect-WINRAR-போல்டர் களுக்கு பாஸ் வோர்ட் அமைக்க

Unknown | 09:54 | Best Blogger Tips
0 comments







Posted by Unknown 0 comments

FOR BEGINERS -tips-கணினிக்கு புதியவரா

Unknown | 02:19 | Best Blogger Tips
0 comments

Posted by Unknown 0 comments

Followers

Popular Posts

Follow Us!

weather வானிலை

this site is use full

jaistudioss@gmail.com. Powered by Blogger.

Ads 468x60px

tamilradio*வானொலி

Blogger Wordpress Gadgets Gadgets By Spice Up Your Blog Twitter Bird Gadget