Saturday, 10 March 2012
Friday, 9 March 2012
படித்ததில் பிடித்தது
புதிய தலைமுறை | 10 கேள்விகள் |: புதிய தலைமுறை | 10 கேள்விகள் |
Posted by
Unknown
0
comments

Thursday, 8 March 2012
Wednesday, 7 March 2012
indian browser இந்திய ஊடுதளம்
click to download மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.
‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது
Posted by
Unknown
0
comments

computer cleaner கணினி சுத்திகரிப்பு
நம்ம computer நாம சுத்தமா வச்சுக்க என்ன செய்றோம்..... ஏதும் இல்ல நம்ம daily usageல நமக்கு தெரிஞ்சோ தெரியாமலோ நிறைய குப்பைகள் net ல இருந்து வந்து நமக்கே தெரியாம disk ல குப்பையாக கிடக்கும் அத எப்படி எளிமைய முழுமையா சுத்தம் சயுராதுன்னு பாப்போம்,,,,,,,,இன்னைக்கு netல நிறைய free cleaners கிடைக்குது ஆனா அது எல்லாம் {trail}நம்ம full free best software பாப்போம்.... comodo system cleaner இத தரவிறக்கம் செய்ய இங்க DOWNLOAD சொடுக்குங்க..செய்முறை காண வீடியோ பாருங்கள் this blog you get system cleaner full verson and video discripton...its called COMODOSYSTEM-CLEANER its free {no virus} you wanto download CLICK here..
Posted by
Unknown
1 comments

FREEMAKE VIDE CONVERTER
1.இந்த பதிவில் உங்கள் வீடியோ களை மேருகேற்றவும் உங்கள் தேவைக்கேற்ப FORMAT களை மாற்றவும் உதவும் ஒரு SOFTWARE தரவிறக்கம்...இந்த SOFTWARE DOWNLOAD செய்ய இங்கு கிளிக் செய்யவும் ...இதன் பெயர் FREEMAKEVIDEOCONVERTER{no virus and malwares} ITS 100% FREE..இதன் செயல் முறையை வீடியோ வில் காணவும் 2.THIS POST I SHOW A FREEVIDEO CONVERTER THIS SOFTWARE HELP YOU MAKE YOUR VIDEOS ON HD AN CONVERT VARIOUS FORMATS IN SIMPLE BUTTONSYOU WANT TO DOWNLOAD THIS SOFTWARE YOU CLICK THIS YOU WNT TO DEMONSTRATON WATCH THE VIDEO
Posted by
Unknown
0
comments

EXTRADINARY PHOTO EDITOR{GIMP2.6}
- GIMP2.6 இது முற்றிலும் இலவசமாக கிடைக்கும் ஒரே ஒரு புகைப்பட software இதை நீங்கள் உங்கள் கணினி இல் வைத்திருந்தால் நீங்கள் ஆகலாம் புகைப்பட நிபுணர் {இது நிஜம்} இந்த software download இங்கு செய்ய கிளிக் செய்யவும் .....இந்த தளத்திற்கான அனைத்து செய்முறையும் ஒன்று ஒன்றாக நீங்கள் எனது வலை பதிவில் காணலாம் ...... 2.this is a software about photo editing you have this in your computer after the practise you should be have a good photo editor its absolutlu free the name is GIMP2.6 you want to download this software you click this... i post the practise video tutorial on my blog...so keep watching thank you.
Posted by
Unknown
0
comments

Tuesday, 6 March 2012
புதிய தலைமுறை tv channel
tv live click this: செய்தி தொலைக்காட்சி
Posted by
Unknown
0
comments

தமிழ் படங்கள் பார்க்க
தமிழ் திரைப்படங்கள் பார்க்க சிறந்த தளங்கள் : tubekolly இதை காண இங்கு சொடுக்கவும்..runtamil இதை காண இங்கு சொடுக்கவும்... padangal இதை காண இங்கு சொடுக்கவும்.. tamilpeek இதை காண இங்கு சொடுக்கவும்.. tamilfix இதை காண இங்கு சொடுக்கவும் ... movilanka இதை காண இங்கு சொடுக்கவும்....tamilwire இதை காண இங்கு சொடுக்கவும்... tamilvix இதை காண இங்கு சொடுக்கவும் ... tamiltvs இதை காண இங்கு சொடுக்கவும்...மேலும் சில நல்ல தளங்கள் அடுத்த பதிவில்.....நன்றி
Posted by
Unknown
0
comments

Monday, 5 March 2012
introducton
hello everybody,,,welcome to all.this blog gives you a tips and training for your doubts,,,and more training give about photo and video editing tipsss,and give you an video formats not only reading should be make your time usefull ................ this page blogs available in TAMIL and HINDI....thank you
Posted by
Unknown
2
comments

introducton
அனைவருக்கும் வணக்கம் இது இன்று தொடங்கப்பட்ட தளம்..இதில் கணினி பற்றி அறிய விரும்புவோர் காக உருவாக்கப்பட்டது ....மற்றும் புகைப்படம் வீடியோ சம்மந்தப்பட்ட அணைத்து விடயங்களும் அறியலாம் ....மற்ற தளங்களைபப் போல எழுத்து வடிவம் மட்டும் இன்றி உங்கள் சந்தேகங்களை வீடியோ வடிவிலும் காணலாம்.[வேண்டும் உங்கள் ஆதரவு] நன்றி .......
Posted by
Unknown
0
comments

Subscribe to:
Posts (Atom)
Followers
Popular Posts
-
எல்லோரும் தாம் பயன்படுத்தும் கணிணி மற்றும் மடிகணினி இன் நிலை அறிய ஆசை படுவது உண்டு அப்படி தங்களின் கணினி இன் முழு நிலவரத்தும் தெரிய படுத்த...
-
உங்கள் விடாகளை எடிட் செய்ய எளிமையான ப்ரோக்ராம் ஏ .வி .ஸ்.வீடியோ எடிட்டர் இதன் சோதனை வடிவம் நீங்கள் தரவிறக்க இங்கு சொடுக்குங்கள் .சோதனை வ...
-
1 .இந்த பதிவில் உங்கள் வீடியோ களை மேருகேற்றவும் உங்கள் தேவைக்கேற்ப FORMAT களை மாற்றவும் உதவும் ஒரு SOFTWARE தரவிறக்கம்...இந்த SOFTWARE...
-
நாம் எடுக்கும் வீடியோக்களை வீடியோ வின் தரம் குறையாமல் அளவை மட்டும் குறைக்க இலவசமாக கிடைக்கும் ஒரு சாப்ட்வேர் இதை தரவிறக்க இங்கு சொடுக்கு...
-
நீங்கள் உங்கள் கணினி மற்றும் யு எஸ் பி களில் நாம் தெரிந்தோ தெரியாமலோ நாம் அளித்த பைல் போட்டோ வீடியோ களை மறுபடியும் பெற உதவும் ப்ரோக்ராம் ரெக...
-
GIMP2.6 இது முற்றிலும் இலவசமாக கிடைக்கும் ஒரே ஒரு புகைப்பட software இதை நீங்கள் உங்கள் கணினி இல் வைத்திருந்தால் நீங்கள் ஆகலாம் புகை...
Follow Us!
this site is use full
jaistudioss@gmail.com. Powered by Blogger.