Wednesday, 28 March 2012

நீங்கள் தயாரிக்கும் வீடியோ கோப்புகளுக்கான சிறப்பு சப்தங்களை இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்க இங்கு சொடுக்குங்கள் இதில் இலட்சங்கலுக்கு அதிகமான இசை உள்ளது,இந்த இணையத்தில் நீங்கள் உங்கலை இணைத்து கொண்டால் போதும் இது முற்றிலும் இலவசம் ...                                                               you want to download special effects and free sound from net you go this site and..signup and you get this here fully free you want to visitclick here             
Posted by Unknown 0 comments

Thursday, 22 March 2012

HOW TO KEEP YOUR LAPTOP BATTERY UP YOU SHOULD BE HAVE THIS PORTABLE PROGRAM U WANT TO DOWNLOAD THIS  CLICK HERE...                                        உங்கள் கணினியின் பேட்டரி சக்தியை அதிகரிக்க பேட்டரி சக்தியின் செலவை குறைக்க நீங்கள் கண்டிப்பாக உந்த மென் பொருளை உபயோகிகுங்கள்  இதை தரவிறக்க இங்கு சொடுக்கவும் 
Posted by Unknown 0 comments
மைக்ரோசாப்ட் தரும் இலவச மால்வர் கிளீனர் இதை தரவிறக்கஇங்கு சொடுக்குங்கள் ..microsoft gives free malware cleaner you want to download this click here
Posted by Unknown 0 comments
ஹார்ட் டிஸ்க் .சீடி .டீவீடி,,பிளாஷ் டிரைவ் ..என எதிலும் நாம் நமக்கு தேவையுள்ள பைல்களை என்ராவது ஒரு நாள் அழிந்து விடும் ..இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக நம் கோப்புகளை இணையதளத்தில் வைத்து கொள்ள தற்போது சில வெப் சைட் கள் உள்ளன அதில் முக்கியமாக cx தளம் உள்ளது இதில் நமக்கு 10 ஜி  ,பி,தரபடுகிறது ..இதில் சென்று பெயர் ,ஈ மெயில் முகவரி கொடுத்தால் நமக்கு கணக்கு தொடங்கபட்டுவிடும் இனி உங்கள் கோப்புகள் தொலையாது...இதில் நீங்கள் சேமித்து வைத்து கொண்டால் ஏ .டி .எம் .போல் உபயோகிக்கலாம் ..தளம் செல்ல இங்கு சொடுக்குங்கள் .. 
Posted by Unknown 0 comments
உங்கள் வீடியோ களை உலகம் பார்க்க உதவும் தளங்களில் youtubeதவிர இன்னொரு தளம் VIMEO இதில் உங்களுக்கு என அக்கௌன்ட் ஓபன் செய்து வீடியோ களை அப்லோட் செயுங்கள் ..
Posted by Unknown 0 comments
உங்கள் பைல்களை எந்த சாப்ட்வேர் இல்லாமல் கம்ப்றேச்ஸ் செய்ய நீங்கள் கம்ப்ராஸ் செய்ய வேண்டிய பைல்களை செலக்ட் செய்தபின் மௌஸ்இல் இடது புறம கிளிக் செய்து சென்ட் டு கிளிக் செய்து பின் கம்ப்ராஸ் டு ஜிப் பிளே கொடுங்கள் விஷயம் முடிந்தது                                                                                                       you want to compress your files or folders with out any software,windows have to allowed this you selest which file you want compress and click left mouse button press send to..and select compress zip folder,thats all youir files are compressed
Posted by Unknown 0 comments

Wednesday, 21 March 2012

உங்கள் கணினியில் அதிகமான போட்டோ வீடியோ களை சேமிப்பவரா அப்படியனில் விரைவில் உங்கள் கணினியில் ஹர்ட் டிஸ்க் விரைவில் இடம் காலி ஆகிவிடும் இதை ஆன்லைனில் இலவசமாக சேமிக்க ஒரு தளம் உண்டு இதில் நீங்கள் சேமிக்கும் பைல்கள் அளவு கிடையாது ..சேமிக்க விரும்புவோர் இந்த தளம்www.mediafire.com சென்று இதில்upload files to media fire இரண்டு வகையாகஉங்கள் பைல் களை சேமிக்கலாம்(உங்களுக்கு என ஒரு கணக்கு திறந்து அல்லது கணக்கு இல்லாமலோ )இதில் நீங்கள் சேமித்த பைல் களை லிங்க் கொடுத்து உங்கள் நண்பர்கலையும் பார்க்க வைக்கலாம்               you want to upload your photos videos file on net you just go to this site-www.mediafire.com.you will save your contents to this site.its give you two easy ways to upload...1-you create account for upload,2.with out account,,,you share this links to your friend your friends will see waht you save on web,thank you/
Posted by Unknown 0 comments

Followers

Popular Posts

Follow Us!

weather வானிலை

this site is use full

jaistudioss@gmail.com. Powered by Blogger.

Ads 468x60px

tamilradio*வானொலி

Blogger Wordpress Gadgets Gadgets By Spice Up Your Blog Twitter Bird Gadget